இந்தியாவின் முப்படை தளபதியாக இருந்த பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்குக்கு பத்ம பூஷன் விருது கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது மைக்ரோசாஃப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லாவுக்கு பத்ம பூஷன் விருது நடிகை சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கலை இலக்கிய துறையில் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு பத்மஸ்ரீ விருது இசை கலைஞர் ஏ.கே.சி நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருது நடன கலைஞர் முத்து கண்ணம்மாவுக்கு பத்ம்ஸ்ரீ விருது