பாலிவுட்டின் பிரபல நடிகை கத்ரீனா கைப் காத்ரீனா கைப் தற்போது மாலத்தீவில் சுற்றுப்பயணம் மாலத்தீவில் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாட்டம் 2003ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சூர்யவன்ஷி படம் வெளியானது. கடந்தாண்டு இறுதியில் விக்கி கவுசலை திருமணம் செய்தார். இவரது நடிப்பில் மூன்று இந்தி படங்கள் தயாராகி வருகிது. மாலத்தீவு சென்ற கத்ரீனா கைப்பிற்கு ரசிகர்கள் வாழ்த்து