ஷ்ருத்திகா பிரபல நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார் 13 வயதிலேயே பட வாய்ப்பு கிட்டியது , ஆனால் ஷ்ருத்திகாவின் பெற்றோர் இவரை நடிக்க அனுப்பவில்லை தனது 16 வயதில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் ஷ்ருத்திகா சூர்யாவுடன் 2002-ல் வெளிவந்த “ஸ்ரீ ” படம்தான் இவரது முதல் படம் ஆல்பம் , நள தமயந்தி , தித்திக்குதே ஆகிய படங்களில் வரிசையாக நடித்தார் “ஸ்வப்னம் கொண்டு துலாபாரம்” எனும் மலையாள படத்திலும் நடித்திருக்கிறார் இவருடைய கணவரின் பெயர் அர்ஜுன் ஷ்ருத்திகாவின் 9 வயது மகனின் பெயர் ஆரவ் இப்போது குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்குபெற்றுள்ளார் சிரித்து சிரித்தே மக்களை கவர்ந்துள்ளார் ஷ்ருத்திகா .!