விஷாலின் “வீரமே வாகை சூடும்” பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ்

விஜய் சேதுபதியின் “கடைசி விவசாயி” பிப்ரவரி 11 ஆம் வெளியாகவுள்ளது

விஷ்னு விஷாலின் “FIR” பிப்ரவரி 11ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது

போனி கப்பூர் தயாரிப்பில் பிப்ரவரி 24 ஆம் தேதி “வலிமை” ரிலீஸாகவுள்ளது

சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” - மார்ச் 11 அல்லது 18 ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

ராஜமெளலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் “RRR” படம் - மார்ச் 18 அல்லது 25 ரிலீஸாக வாய்ப்பு

விஜய் நடிப்பில் “பீஸ்ட்” ஏப்ரல் 14-ல் வெளியாகவுள்ளது

ராக்கி பாய் யாஷின் “K.G.F 2 ”ஏப்ரல் 14-ல் ரிலீஸாகவுள்ளது.

சிவகார்த்திகேயனின் “டான் ” திரைப்படம் மார்ச் 25 ம் தேதி வெளியாகவுள்ளது

கார்த்தியின் நடிப்பில் “விருமன்” திரைப்படம் மே மாதம் ரிலீஸாகவுள்ளது