நடிகை & மாடல் மாளவிகா மோகனன்



மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்



மாலத்தீவில் உற்சாகமாக வலம் வருகிறார்



ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தார்.



தமிழின் வளர்ந்து வரும் நடிகை



தோழியுடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்



விஜய்க்கு ஜோடியாக மாஸ்டரில் நடித்து மிகவும் பிரபலம்



மாஸ்டருக்கு பிறகு இவரது மார்க்கெட் உயர்வு



மாறன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார்



மலையாளம், கன்னடம், இந்தியிலும் நடித்துள்ளார்