வெள்ளை அரிசி வகையை விட சிவப்பு அரிசி சிறப்பு மிகுந்தது சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும் எலும்பு மற்றும் தசைகளையும் வலுப்படுத்த உதவுகிறது தலைமுடி வளர்ச்சிக்கு சிகப்பு அரிசி பெரும் பங்காற்றுகிறது சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது சிவப்பு அரிசி , புற்றுநோய்க்கு எதிராக போராடுமாம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் , சிகப்பு அரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள் சிவப்பு அரிசியை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் சிகப்பு அரிசியில் புட்டு, சத்தம், கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க இந்த சிகப்பு அரிசி ட்ரை செய்து பார்க்கவும்