“ இன்று நேற்று நாளை ” படம்தான் ஸ்ம்ருதி வெங்கட் நடித்த முதல் படமாகும்



பின் அருண் விஜயுடன் “தடம்” படத்தில் நடித்து திரையுலகில் பிரபலமானார் ஸ்ம்ருதி வெங்கட்



மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்



இதுபோக வனம் , தீர்ப்புகள் விற்கப்படும் , மாறன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்



தற்போது மன்மத லீலை படத்தில் அஷோக் செல்வனுடன் இணைந்து நடித்துள்ளார்



மன்மத லீலையில் இவர் நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் பெயர் “அனு”



இவர் நடிப்பில் தேஜாவு , குற்றமே குற்றம் , பகையே காத்திரு ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது



Rap Rakesh 12AM எனும் ஆல்பம் சாங்கிலும் இவர் நடித்துள்ளார்



ஸ்ம்ருதி வெங்கட் இதுவரை தமிழ் படங்களில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸ்ம்ருதி !