வைட்டமின் ஏ - பார்க்கும் திறனை வலுப்படுத்துகிறது



வைட்டமின் ஏ அதிகம் இருக்கும் உணவுகளின் பட்டியல் இதோ!



காராமணி



சிவப்பு குடைமிளகாய்



முலாம்பழம்



ப்ரோக்கோலி



உலர்ந்த ஆப்ரிகாட்



கீரை வகைகள்



சர்க்கரைவள்ளி கிழங்கு



கேரட்