கோடை காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் அதிக அளவில் எடுத்து கொள்ளவும்



நீர் மோரில் பல நன்மைகள் உள்ளது!



கார சாரமான உணவிற்கு பின் மோர் குடித்தால் வயிர் குளிர்ச்சி அடையும்



வயிற்றில் உள்ள கொழுப்பையும் நீர் மோர் கரைக்க உதவுகிறதாம்



செரிமான பிரச்னைகளை நீக்க மோர் ஒரு சிறந்த நிவாரணி



கோடையில் மோர் குடித்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்



சிலருக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருக்கும்..அவர்கள் கால்சியம் சத்தினை பெற மோரை அருந்தலாம்



மோரில் பி காம்ப்ளக்ஸ் மற்றும் மற்ற வைட்டமின்கள் உள்ளன



மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன் உள்ளது



அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தால் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்துப்பாருங்கள்