இரவு சீக்கிரம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்



எளிதாக செரிமானம் ஆகிவிடும்



தூக்கதின் தரத்தை மேம்படுத்த உதவும்



எடை இழப்புக்கு உதவும்



உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும்



இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்



நெஞ்செரிச்சலை குறைக்கலாம்



உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்



அனைவருடன் கூடி சாப்பிடும் போது பிணைப்பு அதிகரிக்கும்



இரவில் அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது