டீ யுடன் சேர்த்து சாப்பிடகூடாத உணவுகளை பற்றி பார்க்கலாம்



இரும்பு சத்து நிறைந்த உணவுகளை டீயுடன் சாப்பிட கூடாது



குளிர்ந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்



சில பழங்களை தவிர்க்கலாம்



பரோட்டா, மைதாவில் செய்யும் உணவுகளை தவிர்க்கலாம்



கடலை மாவில் செய்யப்படும் உணவுகளை தவிர்க்கலாம்



தயிர் சாப்பிடுவதை தவிர்க்கலாம்



மஞ்சள் தூளை டீயில் சேர்க்க கூடாது



எலுமிச்சை சாறை டீயில் சேர்க்க வேண்டாம்



முன்குறிப்பிட்ட உணவுகளை டீயுடன் சாப்பிட்டால் உடல்நல பிரச்சினை வரலாம்