பனி காலத்தில் சருமம் வறண்டு காணப்படும்



அதை அப்படியே விட்டுவிட்டால் சருமம் மோசமாகிவிடும்



இந்த சமயத்தில் முகத்தை அழகாக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்



முதலில், சுடுநீரில் முகம் மட்டும் படும்படி 3-5 நிமிடங்களுக்கு ஆவி பிடிக்க வேண்டும்



அடுத்து தயிர், மஞ்சள் கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்



முகத்தை துடைத்த பின்னர் நல்பரமாதி தைலம் கொண்டு முகத்தை மசாஜ் செய்யவும்



இப்படி செய்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும், பளபளப்பாக இருக்கும்



முக சுருக்கங்களை குறைக்க உதவும்



சைனஸ், மூக்கடைப்பு பிரச்சினைகளை போக்கலாம்



முகப்பருக்களை குறைக்கும், முக வீக்கத்தை குறைக்கும். சருமம் மிருதுவாக இருக்கும், கருவளையம் நீங்கும்