கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது



மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்க உதவலாம்



இதய நோய் வராமல் தடுக்கலாம்



கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பழம்



பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கச் செய்யலாம்



சில வகை புற்றுநோய்களையும் தடுக்கலாம் என சொல்லப்படுகிறது



உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது



சருமம் பளபளப்பாகும், சுருக்கங்கள் நீங்க உதவலாம்



நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை தரும்



செரிமான சக்தியை இது அதிகரிக்கிறது