குளிக்கும் போது கொத்து கொத்தாக முடி உதிர காரணம் இதுதான்! சிலருக்கு முடி உதிர்வது வழக்கமாக இருக்கும் வழக்கத்தை விட குளிக்கும் போது அதிகமாக உதிரும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும் ஹார்மோன் ஏற்றதாழ்வு முடி உதிர்வை தூண்டும் மோசமான ரசாயனங்களை கொண்ட ஷாம்புக்களை பயன்படுத்தினால் முடி கொட்டும் திடீர் உடல் எடை குறைவும் இதற்கு ஒரு முக்கிய காரணம் ஊட்டசத்து குறைபாடு முடி உதிர்வை தூண்டும் இவை அனைத்தும் உடல் நலத்திற்கு ஏற்றவாறு இயல்பு நிலைக்கு திரும்பி விடும் நோயின் காரணமாக முடி உதிர்ந்தால் மருத்துவரை அணுகவும்