ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆர்சிபி அணியிலிருந்து 15 முறை வீரர்கள் சதம் அடித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ்: பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து 13 முறை சதம் கடந்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ்: ராஜஸ்தான் அணியிலிருந்து தற்போது வரை 12 முறை வீரர்கள் சதம் அடித்துள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் டெல்லி அணியிலிருந்து வீரர்கள் 10 முறை சதம் அடித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ்: சென்னை அணியிலிருந்து 9 முறை வீரர்கள் சதம் கடந்து அசத்தியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ்: மும்பை அணியிலிருந்து 4 முறை வீரர்கள் சதம் கடந்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் அணியிலிருந்து தற்போது வரை 4 முறை வீரர்கள் சதம் கடந்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: லக்னோ அணிக்காக 3 முறை வீரர்கள் சதம் அடித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கொல்கத்தா அணியிலிருந்து தற்போது வரை 1 முறை மட்டுமே வீரர் ஒருவர் சதம் கடந்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ்: முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய குஜராத் அணியில் தற்போது வரை யாரும் சதம் அடிக்கவில்லை.