சினேகா தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாவார் இவரின் இயற்பெயர் சுஹாசினி 2001இல் ‘நீல பாக்ஷி’ என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தமிழில் இவரின் முதல் திரைப்படம் ‘விரும்புகிறேன்’ தமிழில் அறிமுகமான படம் ‘என்னவளே’ ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடலில் நடித்து புகழ் பெற்றார் சினேகாவை ரசிகர்கள் ‘புன்னகை அரசி’ என்பார்கள் நடிகர் பிரசன்னாவை 2012இல் காதல் திருமணம் செய்து கொண்டார் தற்போது குணச்சித்தர வேடங்களில் நடித்து வருகிறார் சினேகாவின் புதிய கிளாமர் போட்டோஸ் இணையத்தில் வைரலாகிறது