நடிகை & விஜே மகேஸ்வரி இவரது முழுப்பெயர் மகேஸ்வரி சாணக்யன் சென்னையில் பிறந்தவர் விஜே வாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தென்னிந்தியாவின் பிரபல விஜே வாக தற்போது உள்ளார் நடிகை, மாடல், டிசைனர் என பன்முகம் கொண்டவர் தனது கணவரை விவகாரத்து செய்துவிட்டு மகனுடன் வாழ்ந்து வருகிறார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு சமூகவலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் சமூக வலைதளங்களில் ஏராளமோனார் பின்தொடர்கின்றனர்