நேற்று இமாச்சல பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப்புக்கும் டெல்லிக்கும் போட்டி நடைபெற்றது டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசியது டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆடினர். அந்த அணியின் கேப்டன் 46 ரன்களை குவித்தார் பிரித்வி ஷா நேற்றைய ஆட்டத்தில் 54 ரன்களை குவித்து அசத்தினார் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 213 ரன்களை எடுத்தது பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர் அதர்வா டைடே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார் லியாம் லிவிங்ஸ்டோனும் அதிரடியாக ஆடிவந்தார் பஞ்சாப், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை போராடி எடுத்தனர் போராடியும், பிளே ஆப்ஸ் வாய்ப்பை தவறவிட்டது பஞ்சாப்