2013 பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 2014 சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 2015 டெல்லி கேப்பிட்டல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது 2016 குஜராத் லயன்ஸ் 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2017 கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 2018 ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 2019 டெல்லி கேப்பிட்டல் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 2022 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2023 ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது