இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பிறந்த நாள் இன்று(நவ.27)

ரெய்னாவின் சுவாரஸ்ய தகவலகள் சிலவற்றைக் காண்போம்

உத்திர பிரதேசத்தில் பிறந்த இவருக்கு, உடன் பிறந்தவர்கள் 4 பேர் உள்ளனர்

இளையோருக்கான கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 16 வயதில் களமிறங்கினார்

2005-ல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியாவிற்காக விளையாடினார்

23 வயதில், டி 20 போட்டியில் இந்தியாவிற்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இளம் வீரர் இவர்

பாலிவுட்டில் து மிலே சாப் மிலா என்ற படத்தில் பாடியுள்ளார்

ஐ பி எல் போட்டிகளில் இவர் செய்த சாதனைகள் ஏராளம்

ரெய்னாவிற்கு சமையல் செய்வது, பிடித்தமான ஒன்று

ரசிகர்களால் சின்னத்தல என செல்லமாக அழைக்கப்படுகிறார்