அசத்தல் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு பிறந்த நாள் இன்று சானியா, மும்பையில் பிறந்து ஹைதராபாத்தில் வளர்ந்தவர் 6 வயதிலிருந்தே டென்னிஸ் விளையாட்டில் நாட்டம் கொண்டவர் இவருக்கு கிரிக்கெட் மற்றும் நீச்சலிலும் ஆர்வம் உண்டு சானியவிற்கு டென்னிஸ் பயிற்சி கொடுத்தது அவரது தந்தை தானாம் பல போட்டிகளில் விளையாடி, எண்ணற்ற பதக்கங்களை பெற்றுள்ளார் சானியா கிராண்ட்ஸ்லாம், விம்பிள்டன் என இவர் வாங்காத டென்னிஸ் பதக்கங்களே இல்லை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோரப் மிஸ்ராவை காதல் திருமணம் செய்து கொண்டார் சானியா இவருக்கு 2018 ஆம் ஆண்டு, ஆண் குழந்தை பிறந்தது இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்