மேஷம் - அதிக பணம் சம்பாதிப்பீர்கள்

ரிஷபம் - சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்

மிதுனம் - முக்கிய முடிவுகளைத் தவிருங்கள்

கடகம் - இசை, பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்

சிம்மம் - பங்கு வர்த்தகத்தில் லாபம் காணலாம்

கன்னி - பொறுப்புகள், செலவுகள் அதிகரிக்கும்

துலாம் - யோகா செய்து பதட்டத்திலிருந்து விடுபடுங்கள்

விருச்சிகம் - கவனத்துடன் செயல்படுங்கள்

தனுசு - நிதி சம்பந்தமான விருப்பங்கள் நிறைவேறும்

மகரம் - வங்கியிருப்பு அதிகரிக்கும்

கும்பம் - சவால்கள் நிறைந்த நாள்

மீனம் - செயல்களில் வெற்றி காண்பீர்கள்