மேஷம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது

ரிஷபம் புதிய பொறுப்புகள் கைகளில் கிட்டும்

மிதுனம் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுவீர்கள்

கடகம் குடும்பத்தில் குதூகலம் நீடிக்கும்

சிம்மம் குடும்பத்தில் ஏற்படும் சலசலப்புகளை பெரிதுப்படுத்தக்கூடாது

கன்னி நீண்ட நாள் வசூலாகாத கடன்தொகை வசூலாகும்

துலாம் செல்போன் வழி நல்ல தகவல் வரும்

விருச்சிகம் நீண்ட நாள் செல்லவிருந்த ஆலயத்திற்கு சென்று மகிழ்வீர்கள்

தனுசு மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை

மகரம் பண விவகாரத்தில் அடுத்தவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடாது

கும்பம் கனவுகளை அடைவதற்கு தடங்கல்கள் வரலாம்

மீனம் சொத்து பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும்