மேஷம் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள்

ரிஷபம் பணியின்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது

மிதுனம் மனதில் இருக்கும் குழப்பங்களை விலக்க வேண்டும்

கடகம் ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை பயன்படுத்துவீர்கள்

சிம்மம் பிரார்த்தனை மூலம் ஆறுதல் கிடைக்கும்

கன்னி பொறுமையாக இருக்க வேண்டும்

துலாம் வேலை காரணமாக நீங்கள் சோர்ந்து போவீர்கள்

விருச்சிகம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்

தனுசு கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்வீர்கள்

மகரம் மேலதிகாரிகளால் சில பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள்

கும்பம் பண புழக்கம் குறைந்து காணப்படும்

மீனம் இன்று எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை பெற்றுத் தரும்