மேஷம் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது

ரிஷபம் நல்ல தரத்துடன் சிறப்பாக பணியாற்றுவீர்கள்

மிதுனம் முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்

கடகம் இசையைக் கேட்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும்

சிம்மம் நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்

கன்னி நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டிய நாள்

துலாம் பணிகளைக் கையாளும் போது பொறுமை தேவை

விருச்சிகம் பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும்

தனுசு குழந்தைகளின் வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்

மகரம் பணிகளை திறமையாக கையாள்வீர்கள்

கும்பம் பிரார்த்தனை மற்றும் தியானம் சிறந்த பலன் தரும்

மீனம் சமநிலையோடு இருக்க வேண்டும்