மேஷம் கடின உழைப்பின் மூலம் இன்று பணியில் வளர்ச்சி காண்பீர்கள்

ரிஷபம் பணியின்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது

மிதுனம் மனதில் இருக்கும் குழப்பங்களை விலக்க வேண்டும்

கடகம் பண வரவு சிறப்பாக காணப்படும்

சிம்மம் பிறருடன் பேசும் போது யோசித்து கவனமாக பேச வேண்டும்

கன்னி உடன்பிறந்தவர்களால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும்

துலாம் சேமிக்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

விருச்சிகம் பணிக்கான நன்மதிப்பும் நற்பெயரும் பெறுவீர்கள்

தனுசு கொடுக்கப்பட்ட பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்

மகரம் இன்றைய நாள் சாதகமாக அமைய பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்

கும்பம் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது

மீனம் பிறரின் நன்மதிப்பை பெறுவீர்கள்