மேஷம் குழந்தைகளுக்காக செலவுகள் செய்ய நேரும்

ரிஷபம் பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலம் வெற்றி காணலாம்

மிதுனம் பொருளாதார பாதுகாப்பிற்காக போதிய அளவில் பணம் சேமிப்பீர்கள்

கடகம் சிறப்புடன் பணியாற்ற கவனமாக இருக்க வேண்டும்

சிம்மம் வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படும்

கன்னி பணிச்சுமைகளும் அசௌகரியமும் கவலையை அளிக்கும்

துலாம் எதிர்பாராத பண வரவு காணப்படும்

விருச்சிகம் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்

தனுசு பொறுமையுடன் செயலாற்றுவது சிறந்தது

மகரம் தேவையற்ற செலவுகள் செய்ய நேரலாம்

கும்பம் கடினமான பணிகளிக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்

மீனம் திறமைகளை வெளிப்படுத்தி இலக்குகளை அடைவீர்கள்