மேஷம் செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ரிஷபம் பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும் மிதுனம் வியாபார பணிகளில் உள்ள சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள் கடகம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும் சிம்மம் பூர்வீக சொத்துக்களின் வழியில் புதிய வாய்ப்புகள் உண்டாகும் கன்னி மத்தியில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும் துலாம் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும் விருச்சிகம் வாழ்க்கை துணைவரிடம் விட்டுக்கொடுத்து செல்லவும் தனுசு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும் மகரம் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும் கும்பம் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள் மீனம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும்