மேஷம் அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும் ரிஷபம் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் மிதுனம் உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும் கடகம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள் சிம்மம் உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும் கன்னி சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் துலாம் சுபகாரிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும் விருச்சிகம் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும் தனுசு வியாபார ரீதியான பணிகளில் லாபம் உண்டாகும் மகரம் உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும் கும்பம் நீண்ட நாள் நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும் மீனம் இணையம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்