மேஷம் உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும்

ரிஷபம் கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்

மிதுனம் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் குறையும்

கடகம் கூட்டாளிகளின் ஒத்துழைப்பினால் வெற்றி கிடைக்கும்

சிம்மம் கால்நடைகளின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும்

கன்னி மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள்

துலாம் நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும்

விருச்சிகம் அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும்

தனுசு கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்

மகரம் வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும்

கும்பம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும்

மீனம் கூட்டாளிகளிடையே ஒற்றுமையான சூழல் ஏற்படும்