மேஷம் ஆதாயம் நிறைந்த நாள் ரிஷபம் அலைச்சல் நிறைந்த நாள் மிதுனம் அசதிகள் விலகும் நாள் கடகம் குழப்பங்கள் விலகும் நாள் சிம்மம் வரவு நிறைந்த நாள் கன்னி புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும் நாள் துலாம் உற்சாகம் நிறைந்த நாள் விருச்சிகம் வெற்றி நிறைந்த நாள் தனுசு உடல் ஆரோக்கியம் மேம்படும் நாள் மகரம் புகழ் நிறைந்த நாள் கும்பம் ஆசைகள் பிறக்கும் நாள் மீனம் கனிவு வேண்டிய நாள்