மேஷம் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்

ரிஷபம் சமயோசித புத்தியை பயன்படுத்தினால் வெற்றி காணலாம்

மிதுனம் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்

கடகம் பணிகளை நம்பிக்கையுடன் கையாள்வீர்கள்

சிம்மம் பிரார்த்தனை மூலம் சூழ்நிலையைக் கையாளும் நம்பிக்கையைப் பெறலாம்

கன்னி திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்

துலாம் கடின உழைப்பு மூலம் வெற்றி கிடைக்கும்

விருச்சிகம் உங்கள் நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது

தனுசு முக்கிய முடிவுகள் எடுப்பது சிறந்தது

மகரம் பணிகள் அதிகமாக காணப்படும்

கும்பம் பணிகளை எளிதாகச் செய்வீர்கள்

மீனம் உங்கள் பணி சம்பந்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்