நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகனார்



கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகளை பெற்றார்



தமிழில், சுல்தான் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்



தற்போது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா



ராஷ்மிகாவின் மேனேஜர் அவரிடமிருந்து 80 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது



இதனை அறிந்த ராஷ்மிகா மேனேஜரை உடனடியாக பணி நீக்கம் செய்ததாக தகவல்



பல்வேறு சமயங்களில் மேனேஜர் பணம் மோசடி செய்ததாக தகவல்



இது குறித்து ராஷ்மிகா தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை



இந்த தகவல் திரை உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 படபிடிப்பில் பிஸியாக உள்ளார்.