தென்னிந்திய சினிமாவின் மிரட்டலான வில்லனாக வலம் வருபவர் ஆஷிஷ் வித்யார்த்தி



பாலிவுட் சினிமாவிலும் பிரபலமான வில்லன்



'ஆனந்த்' என்ற கன்னட படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார்



1997ல் வெளியான 'கால் சந்தியா' படத்தின் மூலம் பாலிவுட் அறிமுகம்



தமிழில் 'தில்' படம் மூலம் அறிமுகம்



இதுவரையில் 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்



தனது 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்



அவரின் இரண்டாவது திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது



இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்