கடந்த 2015ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் வெளியான படம் வேதாளம் இதில் அஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் இந்தப்படம் தற்போது போலா சங்கர் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது இதில் சிரஞ்சீவி ஜோடியாக தமன்னாவும், தங்கையாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர் இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்கி உள்ளார் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆகின்றது இப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கீர்த்தி தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார் இவர் இதை சமூக வலைதள பக்கத்தில் போட்டோ உடன் பதிவிட்டுள்ளார் ரகு தாத்தா, சைரன் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் இவர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.