நடிகை ராஷ்மிக மந்தனா தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார் அனிமல் படத்தில் நடித்துள்ளார் அனிமல் படக்குழுவினரை வாழ்நாளில் மறக்க முடியாது என இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார் இவரின் மேனேஜர் ரூ.80 லட்சத்தை இவரிடமிருந்த மோசடி செய்ததாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் மேனஜர் பண மோசடி செய்ததாக வெளியான தகவல் வதந்தி - ராஷ்மிகா அந்த செய்தியில் துளியும் உண்மையில்லை - ராஷ்மிகா நாங்கள் சுதந்திரமாக வேலை செய்ய முடிவு எடுத்துள்ளோம் - ராஷ்மிகா நாங்கள் சுமுகமாகவே பிரிந்தோம் - ராஷ்மிகா எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை - ராஷ்மிகா ராஷ்மிகாவின் இந்த அறிக்கை சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது