ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான படம் 'வனமகன்' ஏ.எல்.அழகப்பன் தயாரிப்பு காட்டில் வசிக்கும் பழங்குடியின நாயகன் ஜெயம் ரவி பணக்கார நாயகியாக நடிகை சயிஷா இசை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த 50வது படம் ஆங்காங்கே காமெடியில் கலக்கினார் தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் காட்டை அபகரிக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனம் காட்டுமனிதன் சிட்டிக்குள் வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் மைய கதை இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்கிறது