தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான பாடலாசிரியர் கவிஞர் சினேகன் 2000ம் ஆண்டு திரைப்படங்களில் பாடல் எழுத தொடங்கினார் 2500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார் நடிகராகவும், பாடகராகவும் இருந்துள்ளார் பாண்டவர் பூமி படத்தில் 'அவரவர் வாழ்க்கையில்...' பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது ஏராளமான ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார் சினேகன் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று ரன்னர் அப் பட்டத்தை வென்றார் 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் 2021ம் ஆண்டு நடிகை கனிகாவை திருமணம் செய்து கொண்டார் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்