90'ஸ்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி அவரின் இயற்பெயர் சுஷ்மா பெங்காலி படத்தின் மூலம் அறிமுகமானார் 1995ம் ஆண்டு வெளியான 'தொட்டாசிணுங்கி' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி காதல் கோட்டை படத்தின் மூலம் பிரபலமானார் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர் சன் டிவியில் தேவயானி நடித்த 'கோலங்கள்' சீரியல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்