தென்னிந்திய சினிமாவின் கியூட் நடிகை ராஷ்மிகா மந்தனா “நேஷனல் கிரஷ்” என கொண்டாடப்படுபவர் 2016ல் வெளியான 'கிரிக் பார்ட்டி' கன்னட படம் மூலம் அறிமுகமானவர் 2018ல் வெளியான 'கீதா கோவிந்தம்' படம் மூலம் பிரபலமானார் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த 'புஷ்பா' படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது கார்த்தியின் ஜோடியாக 'சுல்தான்' படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்திருந்தார் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்