சின்னத்திரை மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தவர் நடிகை மிருணாள் தாகூர்



பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்



இவர் நடித்த 'சீதா ராமம்' திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது



ஒரே படம் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்



இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோவர்கள் பின்தொடருகிறார்கள்



இவரின் போட்டோ போஸ்ட் அனைத்துமே லைக்ஸ்களை குவிக்கும்



தெலுங்கில் நடிகர் நானியுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்



சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திவிட்டார்



லேட்டஸ்டாக பிகினி உடையில் போஸ்ட் போட்டுள்ளார்



இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்