'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பெமினா மிஸ் இந்தியா, பெமினா மிஸ் இந்தியா எர்த் போன்ற பட்டங்களை வென்றவர் பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனங்களில் தேர்ச்சி பெற்ற நடன கலைஞர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து இருந்தாலும் ஏரளமான ரசிகர்களை பெற்றுவிட்டார் ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தி, மலையாள படங்களில் நடித்துள்ளார் நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்து வருகிறார் என கிசுகிசுக்கப்படுகிறது சகோதரியின் ஹல்டி விசேஷத்திற்கு வாங்கிய அழகான புடவையில் சோபிதா விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்பங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் ஏரளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது