தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்றவர் ஆண்ட்ரியா இவரது குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் இவர் சில படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் வட சென்னையில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு பாராட்டுகள் குவிந்தது புஷ்பா படத்தில் இவர் பாடிய ஓ சொல்றியா மாமா செம ஹிட்டானது இவர் பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார் தற்போது, யுவனின் இசை நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார் தனது இன்ஸ்டாவில் இசை நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்நிகழ்ச்சி காதல் நகரமான பாரீஸில் நடைப்பெற்றுள்ளது வைரலாகும் பாரீஸ் கான்செர்ட்