தோழிகளுடன் வியட்நாம் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன்



வியட்நாமில், லேண்டர்ன் நிறைந்த தெருவில் உலா வந்தா ரம்யா



லேண்டர்ன் விளக்குகளுக்கு நடுவே நடிகை ரம்யா



ரம்யா, சைக்கிள் ஓட்டி மகிழும் காட்சி



குழந்தை போன்று போஸ் கொடுக்கிறார்



தண்ணீரில் லேண்டர்ன் விளக்குகளை தள்ளிவிட்ட காட்சி



கையில் விளக்கை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார் ரம்யா



வியட்நாமின் பல ஆச்சரியத்திற்குறிய அம்சங்களை ஆராய்ந்தார் ரம்யா



காற்றோடு காற்றாக அப்படியே ஒரு பொடி நடை



படகுக்குள் ஏறுவதற்கு முன்னர் வாய் முழுக்க சிரிக்கும் ரம்யா