தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர் ராம் சரண் சிறுத்தா படம் மூலம் அறிமுகமானார் இவர் மாவீரன் படத்தின் மூலம் பிரபலமானார் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு குத்து பாடல் உலகமெங்கும் ஒலித்தது ஆர் ஆர் ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவானி. அவர் நாட்டு குத்து பாடலுக்கு ஆஸ்கார் விருது வாங்கினார் 2012ல் உபாசனாவை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது ராம் சரண் - உபாசனா ஜோடி குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இவர் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்