நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்த தமிழ் படங்கள்!

யுவன் (2011)

தடையறத் தாக்க ( 2012)

தீரன் அதிகாரம் ஒன்று (2017)

NGK (2019)

தேவ் (2019)

அயலான் (2023)

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் கலக்கி வருகிறார்

பல ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

இன்று பிறந்தநாள் காணும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துக்கள்