உடல் வைரம் போல் ஜொலிப்பதற்கு தேங்காய் எண்ணெய் குளியல் மிகவும் சிறந்தது என கூறப்படுகிறது.



முகத்திற்கு மட்டுமல்லாது, உடல் முழுவதும் சிறந்த ஆரோக்கியத்தை பெற இந்த தேங்காய் எண்ணெய் குளியல் வாரத்தில் ஒரு முறையேனும் எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.



சரும பாதுகாப்புக்கு உகந்தது.



சருமத்தில் தொற்றுகள் ஏற்படாமலும் இருக்க தேங்காய் எண்ணெய் குளியல் மிகவும் அவசியமாகிறது



தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும்,



இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி , சருமத்திற்கு புத்துயிர் அளிக்கிறது.



தேங்காய் எண்ணெய் பூசி குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை போட்டு நீராவியில் குளிக்க வேண்டும்.



நான்கு நாட்களுக்கு ஒருமுறையேனும் எண்ணெய்க் குளியல் அவசியம் என்கிறது சித்த மருத்துவம்



தேங்காய் எண்ணெய் தேய்த்து வாரம் தோறும் குளிக்கும் போது தலைமுடி நன்கு வளரும் என கூறப்படுகிறது.



உடல் சூட்டை தணித்து இளநரை உருவாகுவதை தடை செய்கிறது.