நடிகை ரகுல் பிரீத் சிங்கின் பிறந்தநாள் இன்று !



ரகுல் பிரீத் சிங் ஒரு இந்திய திரைப்பட நடிகை



நடிகை மற்றும் மாடலாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் வளம் வருகிறார்



பல ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ரகுல்



1990-ல் புது தில்லியில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்



ரகுல், தவுலா கவுன் இராணுவ பள்ளியில் பயின்றார்



தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை (கணிதம்) பட்டம் பெற்றார்



தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார்



18 வயதிலேயே மாடலிங்க துறையில் களம் இறங்கினார்



ஹேப்பி பர்த்டே ரகுல் !