முன்னணி பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்



தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர்



சிவகார்த்திகேயன் ஜோடியாக 'அயலான்' படத்தில் நடித்து வருகிறார்



கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்திலும் நடிக்கிறார்



சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்



இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் ஃபாலோவர்கள் பின்தொடர்கிறார்கள்



ஒவ்வொரு போஸ்டும் லைக்ஸ்களை குவிக்கும்



லேட்டஸ்டாக பிகினி உடையில் இருக்கும் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்



மைனஸ் 15 டிகிரியில் குளிர்ந்த நீரில் பிகினி உடையில் குளிக்கும் ரகுல் ப்ரீத்



ரசிகர்களுக்கு ரகுல் கொடுத்த ஜில் ஜில் ட்ரீட்மென்ட்