நீலகிரி கோடை விழா இன்று துவங்கியது



கோத்தகிரி நேரு பூங்காவில் 12 வது காய்கறிகள் கண்காட்சி நடந்து வருகிறது



தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள்



காய்கறிகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள டிராகன் உருவம்



குழந்தைகளை கவரும் க்யூட் கரடி பொம்மை



காய்கறிகளால் செய்யப்பட்ட இருவாட்சி பறவை உருவம்



காய்கறிகளால் செய்யப்பட்ட யானை குடும்பம்



காய்கறிகளால் செய்யப்பட்ட முதலையை பார்வையிடும் சிறுவன்